திமுக அரசின் 100 நாள் சாதனை கொண்டாட்டம்.

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி.பள்ளிப்பட்டி ஊராட்சி கும்பார அள்ளி கிளை திமுக சார்பாக திமுக கொடியினை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் ஆகியோருது சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது இதில் பி. பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. திருமலாதினேஷ்,முன்னாள் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் திரு. சரவணன், மாவட்ட திமுக பிரதிநிதி திரு. பெ. சுகந்திரம், கூட்டுறவுத் சங்க செயலாளர் திரு. ஸ்டாலின் மணிகுமார், கிளை செயலாளர்கள் இராஜேந்திரன், ஜனா(எ)ஜனார்தனன், திரு.விஸ்வநாதன், திரு.மாதையன், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரு.மரியசூசை, வியாபாரி அந்தோனி,  பாலன், வேந்தன், மூதாஸ், கும்பரஅள்ளி ஆதித்யன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கராத்தே முருகன், சக்கரவர்த்தி, பிரீத்தி மற்றும் ஊராட்சி செயலாளர்,  பணியாட்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form