அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலை.

மொரப்பூரில் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு  இலவச வேட்டி சேலை வழங்கல்  

மொரப்பூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாள் விழாவில்  போட்டித் தேர்வுக்குத் தயாராகும்  இளைஞர்களுக்கு புத்தகம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவசவேட்டி சேலை  அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாவட்ட செயலாளர் க.வசந்த் தலைமையில் வழங்கப்பட்டது இதில் மாவட்ட தலைவர் வி.டி. குமார்  மாவட்ட நிதிசெயலாளர் பாலமுருகன் வட்டார தலைவர் சென்னகிருஷ்ணன் வட்டார நிதி செயலாளர் பெப்ஸி பிரபு  தீரன்தீர்த்தகிரி மகளிரணி மாவட்ட துணை செயலாளர் பத்மாமாரியப்பன் ஒன்றியகுழு உறுப்பினர் ரகுநாத்  சோலைஆனந்தன் பொய்கை மு சுதாகர் இளையராஜா  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form