கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு.

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் என்று கொரோனா விழிப்புணர்வு தடுப்பு வாரம்  கடைபிடிக்கப்பட்டது இன்று தருமபுரி மாவட்டம் ஆட்சியரகத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கை கழுவுதல் உறுதிமொழி ஏற்பு என பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மொரப்பூர் பாரதி கிராமிய கலைக் குழுவினரின் தப்பாட்டம் ஆடல் நாடகம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் சேலம் மண்டல கலை பண்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர் அவர்களும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.



News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form