உலக புகைப்பட தினத்தையொட்டி புகைப்படகலைஞர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.


ஆகஸ்ட்டு 19 – உலக புகைப்பட தினத்தையொட்டி புகைப்படகலைஞர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

கஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் புகைப்பட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தருமபுரி போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் திரண்ட புகைப்பட கலைஞர்கள் கேக் வெட்டி தங்களுக்குள் பரிமாரி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் அதியமான், மாவட்ட பொருளாளர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form