Trending

பாலக்கோட்டில் இலங்கை தமிழர்களுக்கு மத்திய காவல் படையினர் உதவி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கு முன்னாள் மத்திய காவல் படையை சேர்ந்த காவலர்கள் 48 ஏழை குடும்பங்களுக்கு பஞ்சப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் செங்கதிர் தலைமையில் உணவு பொருள்களை வழங்கினார்கள்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form