தருமபுரி பண்பலை FM 102.5 நேயர் சங்கத்தின் சார்பாக பாப்பாரப்பட்டி, எர்ரப்பட்டி பகுதியில், வறுமையில் வாழும் 50 நபர்களுக்கு உணவும், கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசங்களும் வழங்கப்பட்டது. இதில் நேயர் சங்க செயலர் திரு. ஏலகிரி குணசேகரன் மற்றும் நேயர்கள் அன்பு, தங்கவேல், பழனிச்சாமி, பார்த்திபன், முனுசாமி, சின்னமாரி, ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை தகடூர் பிறைசூடன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
Tags
தருமபுரி