பாலக்கோடு மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் தொடர் மக்கள் பணிகள்.

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொரானா பேரிடர் காலத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் செய்து வருகின்றனர், இன்று பாலக்கோடு கிளை சார்பாக 300 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் கிளை நிர்வாகி பாசில் மற்றும் நயீம் சிஹாப்புத்தீன்  ஆகியோர் கலந்துகொண்டு கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கினார்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி கிளை சார்பாக இன்று 220 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது இதில் கிளை  நிர்வாகிகள் அபூபக்கர் சித்திக் முகமது ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form