மொரப்பூரில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா.


மொரப்பூர் பேருந்து நிலையத்தில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மொரப்பூர் ஒன்றிய வட்டார பொறுப்பாளர் எம்ஜி மணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு தலைமை தாங்கி நடத்தியவர் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட துணைத்தலைவர் அருணாச்சலம், எஸ்சி எஸ்டி வட்டாரத் தலைவர் முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் பூக்கடை அசோகன், வட்டார வாகன ஓட்டுனர் சங்கத் தலைவர் சின்னத்தம்பி, சந்த மேடு ஆனந்தகுமார், திமுக இக்பால், கலைஞர் நகர் பூ சாமி, மற்றும் சதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form