கோவாக்ஸின் 2 ஆம் தவணை 5020 தடுப்பூசிகள் உட்பட 15,390 தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட உள்ளது.

 தருமபுரி மாவட்டத்தில் இன்று (26.08.2021) தடுப்பூசி செலுத்தும் இடங்களும், ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்த விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மாவட்டத்தில் இன்று மொத்தம் 10,370 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. அதில் 5020 கோவாக்ஸின் இரண்டாம் தவணை மற்றும் 15,390 கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் தவணைகள் செலுத்தப்படுகிறது. 

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form