துணை சுகாதாரம் நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் வேண்டுகோள்.

துணை சுகாதாரம் நிலையம் அமைக்கப்படுமா பொதுமக்கள் வேண்டுகோள்

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அருகே தாழை நத்தம் ஊராட்சி இந்த ஊராட்சியை சுற்றி சுமார் 15 கிராமங்கள் உள்ளது இந்த ஊராட்சியில் தற்போது அம்மா கிளினிக் செயல் பாட்டில் உள்ளது இந்நிலையில் கர்ப்பிணிகள் அவசர உதவிக்கு சிகிச்சை பெற கடத்தூர் மற்றும் இராமியம்பட்டி தான் செல்ல வேண்டும் இந்நிலையில் கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற தற்போது இயங்கி வரும் அம்மா கிளினிக்கில் துணை சுகாதாரம் நிலையம் செயல்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form