மக்கள் நீதி மையம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 மக்கள் நீதி மையம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்ட மக்கள் நீதி மையம் ஆலோசனை கூட்டம் அரூர் - சேலம் சாலையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு அரூர் ஜி எம் சீனிவாசன் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கின்னர், முன்னிலை திருமதி மணிமேகலை மாவட்ட மகளிர் அணி செயலாளர் அவர்கள் முன்னிலை வகித்தார். சுரேந்திரன் ஒன்றிய செயலாளர் மற்றும் பொறுப்பாளர் என். சரவணன், குப்புசாமி, ஏ.ஆதிமூலம், எஸ். பிரதீப், பிரபு ஆகியோர் ஒருமனதாக திரு குப்புசாமி, திரு சரவணன் ஆகியோர்கள் ஒன்றிய செயலாளர் பதவி வழங்க  மேலிட பார்வைக்கு பரிந்துரை செய்யப்பட்டது

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form