இருளில் மூழ்கும் அபாயத்தில் அழகாபுரி பகுதி குடியிருப்புகள்.

மரம் விழுந்ததால் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றும் பணியில் மின்சார வாரிய ஊழியர்களால் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இரண்டு மின் கம்பங்கள் அதிகமாக பழுதடைந்த நிலையில் உள்ளதால் அவற்றை மாற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்க ஒரு நாள் தேவைபடுவதால், ஒரு நாள் முழுவதும் மின்தடை செய்யப்படும் என ஊழியர்கள் கூறினர். 

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form