ஆக்சன்எயிட் நிறுவனம் 25 ஆக்ஸிஜன் செரியூட்டிகள் உதவி.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நிறுவனங்களும், தனி மனிதர்களும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர், ஆக்சன்எயிட் என்கிற தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் 25 ஆக்ஸிஜன் செரியூட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகளும், ஆக்சன்எயிட் நிறுவன நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form