பழுதடைந்த நூலகம்; புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை.


அரூர் பேரூராட்சியில் 11வது வார்டில் உள்ள அரசு நூலக கட்டிடம் பழுதடைந்துள்ளதால், தற்போது வாடகை  கட்டிடத்தில் நூலகம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இது இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவருகிறது.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பழைய நூலக கட்டிடத்தை இடித்துவிட்டு நவின பல்நோக்கு வசதிகளுடன் கூடிய நூலக கட்டிடம் அமைத்தது , அதில் மாணவ, மாணவியர் போட்டி தேர்வுக்கு தயாராக வசதியாக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும், அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form