தருமபுரி மாவட்டத்தில் போதிய இருப்பு இன்றி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் நாளை முதல் தொடங்குகிறது என மாவட்ட நிர்வாகம் அதிகாராப்பூர்வமாக அறிவிப்பு, மாவட்டத்தின் ஒன்றியங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீடு விவரங்கள் வருமாறு.
- தருமபுரி பகுதிக்கு மொத்தம் 1500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அரூர் பகுதிக்கு மொத்தம் 1500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- காரிமங்கலம் பகுதிக்கு மொத்தம் 1500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மொரப்பூர் பகுதிக்கு மொத்தம் 1500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நல்லம்பள்ளி பகுதிக்கு மொத்தம் 1500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அரசு காலை கல்லூரிக்கு மொத்தம் 1000 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பாலக்கோடு பகுதிக்கு மொத்தம் 1500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு 1மொத்தம் 1500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பென்னாகரம் பகுதிக்கு மொத்தம் 1500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு என மொத்தம் மொத்தம் 1000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு மட்டும் நாளை முதல் மற்றும் 2 ஆம் தவணை செலுத்தப்படும். கோவாக்ஸின் இருப்பு இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:
தருமபுரி