கட்டரசம்பட்டி கோவில் கும்பாபிஷேக விழா.


அரூர் வட்டம் கட்டரசம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள தேசத்து மாரியம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

இந்த மஹா கும்பிபாபிஷேக விழாவில் அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சம்பத் குமார் சிறப்பு அழைப்பாளராக பங்குபெற்றார்,  தீர்த்தமலை ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி சரவணன், ஊர் தலைவர் தீர்த்தான் மற்றும் அருணகிரி ஆகியோர் கலந்துகொண்டு மஹா கும்பாபிஷேக விழாவினை நடத்தினர், இதில் கட்டரசம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம் மக்கள் பங்குபெற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form