2 1/2 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு.

அரூர் அருகே  விவசாய நிலத்தில் இருந்த 2  1/2 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்து சட்டையம்பட்டியில் கொழந்தை மகன் காந்தி என்பவரின் விவசாய நிலத்தில்  2  1/2 நீளமுள்ள மண்ணுளி பாம்பு இருந்தது அதனையெடுத்து தீர்த்தமலை வனச்சரக அலுவலர்  திரு.K.பெரியண்ணன் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அவரின் உத்தரவுபடி அங்கு வந்த சட்டையம்பட்டி  வனக்காவலர்  நவீன் மற்றும் சிவா,சுரேஷ் ஆகியோர்கள் அந்த மண்ணுளி பாம்பை மீட்டு தீர்த்தமலை பீட் காப்புக் காட்டு  வனப்பகுதியில் விட்டனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form