மொரப்பூர் இரயில் நிலையத்தில் கொரானா தொற்று விழிப்புணர்வு வாரம் மற்றும் கைகழுவும் முறை பற்றி விழிப்புணர்வு.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் இரயில் நிலையத்தில் கொரானா தொற்று விழிப்புணர்வு வாரம் மற்றும் கைகழுவும் முறை பற்றி  விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவர்.

தருமபுரி மாவட்டத்தில் கொரானா தொற்றைத் தடுக்க மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க மொரப்பூர் அரசு மருத்துவமனைசார்பாக மொரப்பூர் இரயில் நிலையத்திற்கு  வரும் பயணியர்களுக்கு  கொரானா விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் முறைபற்றி மொரப்பூர் அரசு மருத்துவர் டாக்டர். வனிதா மற்றும் சிறப்பு மருத்துவர் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் மொரப்பூர் இரயில் நிலைய காவல் ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சீனிவாசன், அபிமன்யு, பொன்னரசன், மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவ களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form