தமாக தலைவர் எம்.பாலு அவர்களின் திருவுருவ படம் திறப்பு.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மறைந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார தலைவராக இருந்த எம்.பாலு அவர்களின் திருவுருவ படத்திற்கு தலைமை நிலைய செயலாளர் டி.என்.அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவருடைய குடும்பத்திற்கு தமாக சார்பில் 20,000 வழங்கினார்.

விழாவில் கிழக்கு மாவட்ட தலைவர் வி.காமராஜ், சிறப்பு அழைப்பாளர் சுகர் சக்தி,வட்டார தலைவர்கள் குழந்தைவேலு,இராமன்,மோளையானூர் லோகநாதன்,  நகர தலைவர் ராமன், சண்முகம், இருளப்பட்டி செல்வம், அன்பரசு, பி.பூவன், சுகதேவி, சிவகாமி, தமிழ்செல்வி, முருகேசன், பழனிசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் 

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.