உழவர் சந்தை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆய்வு.

தர்மபுரி உழவர் சந்தை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தார் பேட்டி அளித்தார்.

தர்மபுரி நகரப்பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அதில் விவசாயிகளுடன் குறைகளை கேட்டறிந்தார் விவசாயிகளுக்கு கூடுதலாக 25 கடை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் கழிப்பறை  தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது அதற்கு சட்டமன்ற நிதியிலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்கப்படும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் விவசாயிகளுடன் தெரிவித்தனர்.

தர்மபுரி உழவர் சந்தைக்கு தினந்தோறும் 30 டன் காய்கறிகள் விற்பனையாகிறது பொதுமக்கள் அதிகமாக உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர் இவனுக்கு தரமான காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலகம் அவர்களிடம் தெரிவித்தனர் இந்த ஆய்வின்போது பாமக மாவட்ட கழக செயலாளர் பெரியசாமி வணங்காமுடி டிஜி மணி சின்னசாமி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் முனியப்பன் மஞ்சுநாதன் ஆகியோர் உடன் இருந்தனர் 

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form