இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. ச. திவ்யதர்ஷினி, இ.ஆ.ப, அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பு.
தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் மூன்றாம் பாலினர்களில் நாளது தேதி வரை மூன்றாம் பாலினர் நலவாரிய அடையாள அட்டை பெற்றிடாத மூன்றாம் பாலினர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அடையாள அட்டை பெற தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்டத் தலைவர் திருமதி. ச.திவ்யதர்ஷினி, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
மாவட்ட சமூக நல அலுவலர், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியரகம் , தருமபுரி, தொலைபேசி எண்கள்: 04346 233088.