தொடர்ந்து மக்கள் பணியாற்றும் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.

கொரோனா பெருந்தொற்றில் பலர் உணவின்றி தவிப்பதை அறிந்த பல தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவி வருகின்றன, தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக பல உதவிகள் தினமும் செய்து வருகிறார்கள் அதன் ஒரு பகுதியாக அரூர் கிளை சார்பாக இன்று பச்சிநாம்பட்டி பகுதியில் உள்ள 137 ஏழை குடும்பங்களுக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது மேலும் பாப்பிரெட்டிப்பட்டி கிளை சார்பாக அப்பகுதி மக்கள் சுமார் 360 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது, மற்றும் பாலக்கோடு கிளை சார்பாக சுமார் 300 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form