நாளைய கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டு விவரம்.

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்க அரசு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது, அந்த வகையில் நாளை தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டு விவரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார், அதில் மொரப்பூர் ஒன்றியம் நீங்கலாக மற்ற ஒன்றிய அளவிலான மருத்துவ மனைகளுக்கு 250 கோவக்சினும் 900 கோவிஸில்ட் டோஸ்களும், மொரப்பூர் ஒன்றிய மருத்துவ மனைக்கு 150 கோவாக்சின் 900 கோவிஸில்ட் டோஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எல்லா தாலுக்கா மருத்துவ மனைகளுக்கு 100 கோவாக்சினும், 300 கோவிஸில்ட் டோஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு 200 கோவாக்சினும் 1100 கோவிஸில்ட் டோஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form