கிருஷ்ணகிரி - நாளைய கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விவரங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான நாளைய கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விவரங்கள் .

சூளகிரி ஒன்றியம் - 10, ஓசூர் ஒன்றியம் சீதாராம் நகர் - 500, கெலமங்கலம் ஒன்றியம் - 50.

கிருஷ்ணகிரி ஒன்றியத்தில்.

1. M .C பள்ளி - 40

2. கிருஷ்ணகிரி நகரம்- 10 (கோவாக்ஸின்)


காவேரிப்பட்டினம் ஒன்றியம்.

1. காவேரிப்பட்டினம் - 80

2. செஞ்சிலுவை சங்கம் - 100

3. மாற்றுத்திறனாளிகள் முகாம் நாகரசம்பட்டி  - 200


ஜெகதேவி ஒன்றியம்.

1. ஜெகதேவி - 150 

2. ஒரப்பம் - 100

3. பெருகோணப்பள்ளி - 100


கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை  - 300

ஓசூர் அரசு மருத்துவமனை  - 100


என மொத்தம் 1830 கோவிட்ஸில்ட் தடுப்பூசிகள் 13 இடங்களில் செலுத்தப்படுகிறது.   

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.