தருமபுரியில் சாலையில் ஓடும் பாதாள சாக்கடை.

தருமபுரி நகர அப்பாவு நகர் பின்புறத்தில் உள்ள எம் ஜி ஆர் நகர் செல்லும் வழியில் பாதாள சாக்கடை அடிக்கடி பழுது ஏற்படுகிறது, சாக்கடை நீர் சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் தினமும் MGR நகர், அண்ணா நகர் பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
நடந்து செல்லகூடிய பொதுமக்கள்  அனைவரும் அந்த கழிவுநீரில் இறங்கி செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் நோய் தொற்று ஏற்படகூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகர நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form