வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்கத்தின் சார்பாக மக்கள் நலப்பணி.


இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை பல்வேறு அமைப்புகள் செய்து வருகிறது அதனடிப்படையில் பாப்பாரப்பட்டி வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்கத்தின் சார்பாக தொடர்ந்து 10 நாட்களாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது, இந்த நிகழ்வை பாப்பாரப்பட்டி வீடியோ மற்றும் போட்டோகிராபர் அசோசியேஷன் சார்பாக தலைவர் கிருஷ்ணன் மற்றும் அமைப்பாளர் கன்னியப்பன் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form