தருமபுரியில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்.

தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form