மதுக்கடைகளை மூடக்கோரி பாமக ஆர்ப்பாட்டம்.

 

புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட மது கடைகளை கொரோனா தோற்று பரவல் குறைந்ததை கரணம் காட்டி மீண்டும் மது கடைகளை நேற்று முன்தினம் திறந்தது, இதை பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், பெண்களும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட அரசுக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர்.

மது ஒழிப்பில் முன்னிலையில் இருக்கும் பாமக கட்சியின், சார்பில் தருமபுரி பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்க அலுவலகம் முன்பு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் தலைமையில் மதுக்கடைகளை மூடக் கோரி இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form