தூய்மை பணியாளர்களுக்கு உதவி.

கொரோனா ஒழிப்பு பணியில் தன்னலம் பாராமல் ஈடுபட்டு வரும் நல்லம்பள்ளி ஊராட்சி முன்களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு சீட்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில்  20 நபர்களுக்கு   உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் திரு காமராஜ், சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன், சீட்ஸ் தொண்டு நிறுவன களப்பணியாளர்கள் கவிதா, அம்பிகா, பாஞ்சாலி மற்றும் திட்ட மேலாளர் அருள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

1 Comments

Previous Post Next Post

Contact Form