தருமபுரியில் நாளை மாபெரும் ரத்ததான முகாம்.

தருமபுரி மாவட்ட வணிகர் சங்கம், தருமபுரி நகர வணிகர் சங்கம் மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும் (22.06.2021) நாளை தருமபுரி கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தகர் மஹாலில் காலை 10 மணி முதல் இந்த மாபெரும் ரத்ததான முகாம் நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரத்ததான முகாமில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தவறாமல் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கவேண்டும் என தருமபுரி வணிகர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form