"இரத்த தானம் செய்வோம்... உலகினை ஆரோக்கியமாக மாற்றுவோம்".

தருமபுரி ஜூன் 14,

இன்று உலக ரத்ததான தினம், ஜூன் 14  - ம் தேதி உலகம் முழுவதும் குருதி கொடையாளர் தினமாக  உலக  சுகாதார அமைப்பினால் ( WHO  )கொண்டப்படுகிறது.

"தன்னலம் கருதாமல் பிறருக்கா இரத்ததானம் செய்து, அவர்களுடைய வாழ்வில் ஒலி ஏற்றிக்கொண்டு இருக்கும்,   அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்நாளில் சிறம் தாழ்த்தி வணக்கத்தை  நன்றியுடன் தெரிவித்து கொள்கிறோம்.  இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காக்கவும் எங்கும்,எப்போதும் ரத்தம் கிடைப்பதை   உறுதிபடுத்தவும் இந்த தினத்தில் உறுதி ஏற்போம்"

இந்த நாளில் நாம் தருமபுரி மாவட்டத்தில் ரத்ததானம் குறித்து பல ஆண்டுகால விழிப்புணர்வு செய்துவரும் வரும் தருமபுரியை சேர்ந்த சமூக ஆர்வலரும், Red Book என்கிற ரத்த கொடையாளர்கள் விவரம் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டவரும், இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் தலைவர் திரு. வினோத் தனது 35 வயதில் 
105 முறை இரத்த தானம் செய்துள்ளார்.
மேலும் இவரது அமைப்பின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக இரத்தம் ஏற்பாடு செய்துள்ளார் 600கும் மேற்பட்ட இரத்த தான முகாம்களை நடத்தியுள்ளார்.


News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form