தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு.

தருமபுரி நகர பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்கு பல பகுதிகளில் சரியா செய்யல்படுவதில்லை என புகார் வந்ததை தொடர்ந்து தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. வெங்கடேஸ்வரன் அவர்கள் பெரியார் சிலை அருகில் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form