டிவிஸ் மோட்டார் மற்றும் சுந்தரம் கிளைட்டன் நிறுவனத்தின் ஸ்ரீனிவாச அறக்கட்டளை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக CSR பங்களிப்பின் மூலம் ரூபாய்.5.20 லட்சம் மதிப்புள்ள 100 புதிய ஆக்ஸிஜன் புளோ மீட்டர் மருத்துவ உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
Tags
தருமபுரி