மொரப்பூர் இரயில் நிலையத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு.

இன்று 30.06.2021 மொரப்பூர் இரயில் நிலையத்திற்கு சென்னை மற்றும் கோயமுத்தூர் செல்ல காத்திருந்த பயணிகளுக்கு மொரப்பூர் இரயில்வே போலீஸ் ஆய்வாளர்(RPF) அவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து பயணிக்க வேண்டும், அடிக்கடி சேனிடேசர் பயன்படுத்த வேண்டும், சன்னல் ஓரங்களில் பெண்கள் நகை அணிந்து உட்கார வேண்டாம், பயணத்தின் போது அருகில்  இருப்பவர் உணவுப்பண்டங்கள் கொடுத்தால் வாங்க கூடாது என்றும் மேலும் கொரோணா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுகளை பயணிகளுக்கு வழங்கினார்.

இது பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் மிகவும்  பயனுள்ளதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form