மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார் MP செந்தில்குமார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக மாவட்ட ஆட்சியாளராக பொறுப்பேற்றுள்ள திவ்யதர்ஷினி இ.அ.ப.,அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் DNV டாக்டர்.S.செந்தில்குமார் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன், IPS., அவர்களை சந்தித்தும் வாழ்த்து தெரிவித்தார்.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form