ஜூலை 2-க்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு முழு விவரம்.

தருமபுரி பகுதிக்கு 200 கோவாக்சின் மற்றும் 2500 கோவிட்ஷீல்டு என மொத்தம் 2700 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.


அரூர் பகுதிக்கு 180 கோவாக்சின் மற்றும் 2450 கோவிட்ஷில்டு என மொத்தம் 2630 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.


காரிமங்கலம் பகுதிக்கு 130 கோவாக்சின் மற்றும் 2450 கோவிட்ஷில்டு என மொத்தம் 2580 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.


மொரப்பூர் பகுதிக்கு 130 கோவாக்சின் மற்றும் 2450 கோவிட்ஷில்டு என மொத்தம் 2580 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.


நல்லம்பள்ளி பகுதிக்கு 200 கோவாக்சின் மற்றும் 2550 கோவிட்ஷில்டு என மொத்தம் 2750 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.


பாலக்கோடு பகுதிக்கு 170 கோவாக்சின் மற்றும் 2450 கோவிட்ஷில்டு என மொத்தம் 2620 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.


பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு 100 கோவாக்சின் மற்றும் 2400 கோவிட்ஷில்டு என மொத்தம் 2500 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.


பென்னாகரம் பகுதிக்கு 140 கோவாக்சின் மற்றும் 2400 கோவிட்ஷில்டு என மொத்தம் 2540 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.


சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு 30 கோவாக்சின் மற்றும் 350 கோவிட்ஷில்டு என மொத்தம் 380 தடுப்பூசிகள் ஒதுக்கீடு.


மாவட்டத்திற்கு 1280 கோவாக்சின் தடுப்பூசியும், 

20000 கோவிட்ஷில்டு தடுப்பூசியும் என மொத்தமாக 21280 தடுப்பூசிகள் ஒதுக்கீடு, இதில் கோவிட்ஷில்டு முதல் மற்றும் இரண்டாம் தவனைகள் நாளைய முகாமில் செலுத்தப்படுகிறது, கோவாக்சின் இரண்டாம் தவனை மட்டும் நாளைய முகாமில் செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.