9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். எந்த அடிப்படையில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்துவது என்று முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
Tags
கல்வி செய்தி
