பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றம்.

அரூர் மின்துறை எல்லைப் பகுதிக்கு உட்பட்ட அரூர் நகரில் பழையபேட்டை, அம்பேத்கர் நகர், மேல்பாட்ஷாபேட்டை, மற்றும் அனுமன் தீர்த்தம், கொங்கவேம்பு, மஞ்சவாடி, பாப்பிரெட்டிப்பட்டி, பட்டு கோணம்பட்டி, எருமியாம்பட்டி, புதுப்பட்டி, தீர்த்தமலை, பயர் நாயக்கன்பட்டி, கோட்டபட்டி, நரிப்பள்ளி, ஆண்டியூர்,கீரைபட்டி, காரப்பாடி, கெளாப்பாரை, மாவேரிப்பட்டி, உடையானுர், மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக கடந்த மாதம் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. 

இதில் மின்வாரிய ஊழியர்கள் 820 இடங்களில் மின் பாதைகளில் மின் கம்பியின் மீது உறைந்திருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டது. பழுதடைந்த 54 மின் கம்பங்கள் மாற்றப்பட்டது சாய்ந்த நிலையில் காணப்பட்ட 28 மின்க மின்க இல்லா சீரமைக்கப்பட்டு 27 இடங்களில் வலுக்குறைந்த ஜம்பர் மற்றும் 21 இன்சுலேட்டர் மாற்றப்பட்டன என்  மின்துறை பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form