தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக நாளை தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் காய்ச்சல் முகாம் அட்டவணையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
Tags
தருமபுரி