17.08.2021 இன்றைய கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விவரம்.

தருமபுரி மாவட்டத்தில் 17.08.2021 இன்று ஒன்றியம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி விவரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
2420 இரண்டாம் தவனை கோவாக்ஸின் மற்றும் 17200 முதல் மற்றும் இரண்டாம் தவனை கோவிஷீல்டு இன்று செலுத்தப்படுகிறது.

News Desk ✅

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form