கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிபாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆய்வு மேற்கொண்டார். இதில் காவல் நிலையம் வசதிகள்,காவலர் குடியிருப்புகள், காவலர்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலையத்தில் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் புதிய காவல் குடியிருப்பு கட்டிடங்கள் அமைப்பது குறித்து போலிசாரிடம் ஆய்வு மேற்கொண்டார்.
Tags
வேப்பனப்பள்ளி