தொப்பூர் பகுதி சாலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை.

தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தேசிய நெடுஞ்சாலை பொது செயலாளர் பவன் குமார் அவர்களிடம் கோரிக்கை கடிதத்தை வழங்கினார்..தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் பகுதி சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல பொது மேலாளர் திரு.பவன்குமார் அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் கோரிக்கை கடிதத்தை அளித்து வலியுறுத்தினார். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form