தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்கள் 52 பேருக்கு காந்தி சேவா சங்கம் ஐஆர்டிஓ தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினர்.
ஐஆர்டிஓ இயக்குனர் என்.கமலகண்ணன் காந்தி சேவா சங்கம் நிர்வாகி வாசகர் ஆகியோர் சங்க நிர்வாகிகள் வே.விசுவநாதன், ஜி.லெனின், வினோத் குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஜி.முனுசாமி, வைஇளங்கோ ஆகியோரிடம் நிவாரண பொருட்களை வழங்கினர்.
Tags
தருமபுரி