மாணவிக்கு Android smartphone வாங்கி கொடுத்து ஆன்லைன் வகுப்பைத் தொடர உதவி.

காரிமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி திவ்யா ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க வசதி இல்லாமல் இருந்து வந்த நிலையில் தாய் சுமதி காரிமங்கலம் காவல் நிலையம் வந்து தனது மகள் online வகுப்பில் பங்கேற்க அலைபேசி(Cellphone) வாங்க இயலாததால் தனது மகள் கல்விக்கு உதவி செய்ய கேட்டு கொண்டதன் பேரில் காரிமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் திரு.விஜயசங்கர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.கண்ணம்மாள் ஆகியோர் உடனடியாக அந்த மாணவிக்கு Android smartphone வாங்கி கொடுத்து ஆன்லைன் வகுப்பைத் தொடர கேட்டுக்கொண்டனர்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form