PAYTM மூலம் பொதுமக்கள் ஏமாறாமல் தடுப்பது எப்படி? - மாவட்ட காவல்துறை.

இணையதளம் மூலம் நடைபெறும் பண மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 
  1. பொதுமக்கள் தங்களின் Login விபரங்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது.
  2. சமூக வலைதளங்களில் வரும் போலியான விளம்பரங்களின் Link -ஐ பயன்படுத்தக்கூடாது.
  3. கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றி பயன்படுத்துவது சிறந்தது.
  4. தொலைபேசி மூலம் உங்களின் வங்கிக் கணக்கு விபரம் மற்றும் PAYTM கணக்கு விபரங்களை யாராவது கேட்டால் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
  5. கைரேகை மற்றும் PIN Security விபரமாக வைப்பது சிறந்தது.
  6. பொதுமக்கள் தங்களுக்குத் தெரியாத எண்களில் இருந்து வரும் SMS-ல் உள்ள Link மூலம் தங்களது போனில் anydesk, TeamViewer போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல் இருத்தல் வேண்டும்.
  7. புகார்களை தெரிவிக்க cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form