தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்.

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு, 167பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 371 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 03 பேர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா சிகிச்சை காலி படுக்கைகளில் 223 சாதாரண படுக்கைகளும், 78 ஆக்ஸிஜன் படுக்கைகளும், ஒரு ICU படுக்கையும் காலியாக உள்ளதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form