இராமியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அரவமுடன் வந்தனர், ஆனால் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள டோக்கன் கிடைக்கவில்லை, டோக்கன் தீர்ந்துவிட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது, தெரிந்த நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
Tags:
இராமியம்பட்டி