சத்குரு ஜக்கி வாசுதேவ்ஜி அவர்களின் ஈஷா அறக்கட்டளை, தருமபுரி மாவட்டம் சார்பில், தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு 2000 மோர் பாக்கெட்களும், 1600 சிறுதானிய பிஸ்கட் பாக்கெட்களும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. S.P. வெங்கடேஷ்வரன் மற்றும், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. கோவிந்தசாமி அவர்கள் முன்னிலையில், தர்மபுரி மருத்துவமனை டீன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
Tags
தருமபுரி