கொரோனா நிவாரண தொகுப்பு தடங்கம் சுப்பிரமணி தொடக்கி வைத்தார் .

தருமபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதியின் 2வது தவணையாக ₹2000,14 வகை மளிகை பொருட்களை கொண்ட தொகுப்பினை தருமபுரி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.தடங்கம் சுப்பிரமணி பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். 

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form