கொரோனா நிவாரண உதவித்தொகையின் இரண்டாம் தவணையாக ரூ.2000 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது; மாவட்ட ஆட்சியர்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரண உதவித்தொகையின் இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான கொரோனா சிறப்பு நிவாரண மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,46,788 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது என் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form